குறுக்கெழுத்துப் போட்டி


மேலிருந்து கீழ்


1.            “அறிவை விரிவுசெய்’’ என்றார்____பாரதிதாசன்.(8)


2.            உச்சி -_ வேறு சொல். (கீழிருந்து மேலாக) (3)


4.            பலாப்பழத்தை உரித்தால் கிடைக்கும் இனிய ____ (2)


6.            திபெத்தின் உரிமைகளுக்காகப் போராடுபவர். (5)


8.            பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடியவர் ____ அராபத் அவர்கள். (கீழிருந்து மேலாக) (3)


9.            குமுளி, போடி அருகே உள்ள பசுமையான ஊர் ____ (2)


10.          ஆடு வெட்டும் கடையை ____க் கடை என அழைப்பர். (4)


13.          “கறந்த ____ மடி புகாது” _ பழமொழி. (2)


இடமிருந்து வலம்


1.            தை முதல் நாளே தமிழர்களுக்கு தமிழ்ப் ____(5)


3.            டெல்லியைப்போல சென்னையிலும் காற்று ____  படத்தொடங்கிவிட்டது. (2)


5.            ____ யங் கோட்டையும் திருநெல்வேலியும் இரட்டை நகரங்களாகும். (2)


6.            ____ அன்சாரி. இவர் ஒரு எம்.எல்.ஏ. (4)


7.            நமக்கு ஊட்டி. வடநாட்டுக்கு ____ (3)


8.            ஊர் கூடி இழுப்பது _ திரும்பியுள்ளது. (2)


11.          “____ நீராடு’’ (2)


12.          அந்தக் கால மாயாஜால திரைப்பட இயக்குநர். (7)


14.          பாகுபலி திரைப்படத்தின் கலை இயக்குநர்(Art Director) (5)