மணியம்மைப் பாட்டியின் நூற்றாண்டு
பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே! சென்ற ‘பெரியார் பிஞ்சு’ இதழ் மூலம் உங்களையெல்லாம் சந்தித்து, அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் அருகில் உள்ள மேரிலாந்தில் அமெரிக்க மனிதநேய சுயமரியாதை மாநாடு எப்படி நடைபெற்றது-! மனிதநேயம் _ மனித உரிமைக்காக கருப்பின சகோதர, சகோதரிகளும் அமெரிக்காவில் எப்படியெல்லாம் அறவழியி…